சுற்றுலாவானது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வினைத்திறன் மிக்க வகையில் உழைக்கும் திறனைக்கொண்ட முன்னுரிமை மிக்கதொரு துறையாகத் திகழ்ந்துவருகிறது. எதிர்காலத்தில் சுற்றுலாவின் துரிதம் மிக்க வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், சுற்றுலா ஊக்குவிப்புச் செயற்பாடுகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் இணைந்தவாறு நிறைவுசெய்ய வேண்டியுள்ளது

2018 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்திற்கு இணங்க, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சுக்கு ரூபா 25 மில்லியன்கள், சமூக சுற்றுலா வளர்ச்சியை அமுல்படுத்தும் நோக்கில் ஒதுக்கப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு இலங்கை வரைபடத்திலுள்ள மாவட்டத்தை கிளிக் செய்யவும்.

யாழ்ப்பாண மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டம்

மன்னார் மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டம்

வவுனியா மாவட்டம்

புத்தளம் மாவட்டம்

கம்பஹா மாவட்டம்

கொழும்பு மாவட்டம்

களுத்துறை மாவட்டம்

அனுராதபுர மாவட்டம்

பொலன்னறுவை மாவட்டம்

மாத்தளை மாவட்டம்

நுவரெலியா மாவட்டம்

கேகாலை மாவட்டம்

இரத்தினபுரி மாவட்டம்

திருகோணமலை மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டம்

அம்பாறை மாவட்டம்

பதுளை மாவட்டம்

மொனராகலை மாவட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டம்

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Couch Safari - Taking Srilanka wild life to the world

Blessed with an abundance of wildlife, Sri Lanka attracts a significant number of tourists every year visiting the island to experience the exotic creatures living in the stunning Natural Parks. The diverse wildlife spread across wet,

Continue Reading

‘Go on a couch safari’ concept to be promoted by Sri Lanka Tourism

With the recent sharp decline in tourism arrivals due to the global pandemic and flight restrictions, Sri Lanka Tourism has initiated a novel approach to promote the island through a concept branded as “Go on a Couch Safari” covering wildlife streams

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

மாவட்டம்