வரவுசெலவுத்திட்டத்தின் பிரேரணையின் கீழ் இந்த அமைச்சின் நிதி ஏற்பாடுகளைக் கொண்டு மாகாண சபைகள் மற்றும் தனியார் ஹோட்டல் பாடசாலைகளினால் நாடு தழுவிய வகையில் ஒழுங்குசெய்யப்பட்டு பாடசாலையை விட்டு வெளியேறிய இளைஞர் யுவதிகளுக்காக பிரத்தியேகமாக நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் விருந்தோம்பல் சேவைகள் பற்றிய பயிற்சித் திட்டங்களை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த பயிற்சியாளர்களின் குழுவிற்கு சான்றிதழ்களை வழங்கும் வைபவம், சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களினதும் சுற்றுலா ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக்க பர்னாந்து அவர்களினதும் தலைமையின் கீழ் இலங்கை மன்றக்கல்வி நிலையத்தின் பிரதான கேட்போர்கூடத்தில் 2019 திசம்பர் மாதம் 6 ஆம் திகதி வெகு விமர்சியாக நடைபெற்றது.

 364A9344 364A9359 
 364A9375  364A9388
 364A9391  364A9397
 364A9445  364A9475
 364A9502  364A9508
364A9545 364A9564
364A9599 364A9606
364A9625  

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

WTM London unveils Sri Lanka as premier partner for 2019

WTM London unveils Sri Lanka as premier partner for 2019

Continue Reading

Sri Lanka participates in the fourth travel Expo Exhibition in Ankara, Turkey

Sri Lanka participates in the fourth travel Expo Exhibition in Ankara, Turkey

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

மாவட்டம்